கிரேசி மோகன்

”கைக்கெட் டியகயிறேன், கேசவ் குழந்தையின்,
மெய்கட்ட மட்டும் மறுக்குது! -மைகொட்டும்,
கண்களில் பீதி, கடவுளா! சைத்தானா! ,
மண்களித்(து) உண்ட மகன்’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.