கிராமத்து காமெடி கிரிக்கெட் – ’போட்டா போட்டி’ – வெளியீடு

0

ஏ.வி.ஆர். டாக்கீஸ் தயாரிப்பில் ஃபிளிக்கர் ஸ்டுடியோஸ் யுவராஜ் வழங்கும் ’போட்டா போட்டி’ இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், ஹரிணியுடன் 30க்கும் மேற்பட்ட புது முகங்கள் நடித்துள்ள முழு நீள காமெடி கிரிக்கெட் படத்தில் மயில்சாமியும் இணைந்துள்ளார்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்ய, அருள்தேவ் இசையில் யுவராஜ் மதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ஆகஸ்டு 5ம் தேதி திரைக்கு வருகிறது.  இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. வி. முரளிராமன்.  மக்கள் தொடர்பு : எஸ். செல்வரகு.

உலகக் கோப்பை மற்றும் IPL கிரிக்கெட்டைத் தொடர்ந்து, திரையரங்குகளில் கிராமத்து   காமெடி கிரிகெட் திருவிழா ஆரம்பமாகிறது.

முழுக்க முழுக்க தேனி மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் யதார்த்தமான கதாபாத்திரங்களில் உள்ளூர் மக்களும் நடித்துள்ளனர்.

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *