திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

crazy
மீண்டும் உரலிழுத்து, மாமருதம் சாய்த்தரவத்,
தாண்டவம் ஆடி, தயிருண்டு -வேண்டிய,
ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
யாதவா வந்திங்(கு) எழுது ….கிரேசி மோகன்….

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க