
”பின்னல் மயிற்பீலி, கன்னல்(கரும்பு) குழல்கீதம்,
எண்ணல் அவர்நாமம் என்றிருக்க, -கண்ணன்
நிரந்தரக் காப்பு, நினக்குண்டு கன்றே !(நாமும்தான்)
வரந்தது கேசவ் விரல்’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.