ஆதலால் காதல் செய்வீர்

மெய்யன் நடராஜ்   ஏழை எளியோர் வாழ்வின் இன்னல் களையும் தொண்டு மனப்பான்மையை காதல் செய்தார் நோபல் வென்றார் அன்னை தெரேசா..  

Read More

அமைதி

-மெய்யன் நடராஜ்  பூங்காற்றின் அரவணைப்பில் பூவிதழை மெத்தையாக்கிப் -பொன்னெழிலாய் பனியுறங்கும் அமைதி நீங்காமல் நெஞ்சமதில் நிலைத்திருக்க நாள்தோறும்

Read More

சென்னை மழை! 

-மெய்யன் நடராஜ்  இல்லையில்லை இங்கு மழையில்லை என்றழுத தொல்லை தனைமாற்ற மண்மேலே – எல்லையற்றுப் பெய்யும் மழைதந்து மக்கள் மனம்கழுவி உய்விக்க விட்டான்

Read More

காற்றில் மிதக்கும் இறகு

-மெய்யன் நடராஜ் உயிரின் கிளையில் உட்கார்ந்திருந்த எண்ணப்  பறவை தன்னை உலுப்பிக்கொண்டு இறக்கைகளை உதறியபோது அது நடந்தது தாய்ப் பறவையைப் பிரிந்த

Read More

வாழும் தமிழ்!

 -மெய்யன் நடராஜ் நாளை தமிழும் தமிழரும் இங்கோங்கும் வேளை அதற்காக இன்றெங்கள் – தோளை நிமிர்த்தித் தொலைதூர நோக்கோடு செய்வோம் அமிர்த  மொழிக்கு அரண்.

Read More

புதுக்கவிதை

-மெய்யன் நடராஜ்  நவீனத்துவத்தின் பொற்காலம் தொடங்கிவிட்டது வரைந்தவன் கைகளுக்கு மோதிரம் அணிவிக்கணும் என்று ஓவியன் வியந்திருக்கிறான்! சாஸ்திரிய

Read More

வெளிச்சக்கடன் கேட்கும் வெள்ளிநிலா!

-மெய்யன் நடராஜ் முக்கனியின் இரண்டாங்கனி முகமெடுத்த போதிலுமே --முள்போன்று குத்தாத முகமலர்ச்சி கொண்டிருந்தே அக்கனியின் உள்ளிருக்கும் அமுதச்சுளை போ

Read More

சிலந்தி வலை

-மெய்யன் நடராஜ் வாசற்படியில்லாமல் கட்டிய வீட்டுக்கு வேயப்படாத கூரை விருந்தாளிகளாய் வருவோர்                  விருந்தாகும் வினோத வீடு    

Read More

இலைகள்

மெய்யன் நடராஜ்   மழைக்காலத்துக்கான மேகங்கள் உதிர்கின்ற இலைகளில் இருந்துதான் சேமிக்கின்றன வானவில்லுக்கான நிறங்கள்! இதழ்கள் பரப்பி பூப்

Read More

கவிதையாகும் விளங்காமை!

-மெய்யன் நடராஜ் விளக்கமாக விளக்கிச் சொல்லியும் விளங்காத நிலையில் விளங்குச்சா என்னும் வாத்தியாரின் அதட்டலில் விளங்காததையும் விளங்கியதாய் தலையசை

Read More

மணிக்குள் நிமிடமாய் மறைந்தவன்!

-மெய்யன் நடராஜ் இயற்கையின் விழியிலே இறைவனும் பார்க்கிறான்  மலர்களின் இதழ்களால் அவனுமே சிரிக்கிறான்  பறவைகள் மொழியிலே பாடலும் இயற்றுவான்  அரு

Read More

சாகாவரம் பெற்ற சங்கத் தமிழன் ஜெயகாந்தன்!

மெய்யன் நடராஜ் சாகா வரம்பெற்ற சங்கத் தமிழன்னை ஆஹா எனப்புகழும் அற்புத - மீகாமன் கடலூர் பிறந்து கதைநாவல் எல்லாம் சுடச்சுடத் தந்தச் சுடர்.

Read More

அரசியல் அங்கில்லை!

-மெய்யன் நடராஜ் நடந்தது மீண்டும் நடக்காது என்று நடக்காதே! வாழ்வில் நடக்கும் - நடப்பை நடத்தும் நடத்துநர் நாடகத்தில் நம்மை நடத்துவ தொன்றே நடப்பு.

Read More

கருவின் வலி!

-மெய்யன் நடராஜ் உன் அந்தரங்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுமென்று வெளிச்சத்துக்கு வரவேண்டிய என்னை அந்தரங்கமாகவே அழித்துப் போட்டவளே... பருவ

Read More

தனிமை!

-மெய்யன் நடராஜ், இலங்கை வாலிபத்தைத் தின்று தீர்த்து  வயோதிகத்தின் நுழைவாயிலில் நின்று  வரவேற்புச் செய்கிறது தனிமை!  ஞாபகச் சிறகசைத்து  அண

Read More