Tag Archives: வண்ணத் தூரிகைக் காவியங்கள்

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 18

தேமொழி வாழ்வில் எதுவும் கடந்து போகும்   மனித மனமே கேளு மயக்கம் என்ன கூறு கலங்கும் நெஞ்சே ஆறு இது வாழ்வில் காணும் பேறு எதுவும் கடந்து போகும் எண்ணம் கிடந்து வாட்டும் எதையும் தாங்கும் இதயம் எளிதில் மறந்து போகும்     கவிதை வரிகளுக்குரியவரான காவியக்கவி இனியா அவர்களுக்கு நன்றி (http://kaviyakavi.blogspot.com/2013/09/blog-post_20.html)  

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 17

தேமொழி     காத்திருப்பில் கலங்காதே … கொல்லிமலை காட்டுக்குள்ள மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை மூணு நாளா தவிச்சிருக்கு -என் முகம் காண துடிச்சிருக்கு. பச்சரிசி சோறோடு கருவாட்டு குழம்பாக்கி தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக ஒத்தையிலே காத்திருக்கு.   அன்பு நண்பர் கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம். தனுசுவின் முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும் வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.        

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

தேமொழி சகலகலா வாணி     சகலகலா வாணியே  ராகம்:  கேதாரம் தாளம் : ஆதி பாடல்: சுத்தானந்த பாரதி பல்லவி: சகல கலா வாணியே- சரணம் தாயே சங்கீத வீணா பாணியே (சகலகலா வாணியே) அனுபல்லவி: இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே (சகலகலா வாணியே) சரணம்: அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும் ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய் தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய் ...

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

தேமொழி கெளதம புத்தர்   மின்பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கெளதம புத்தர் ஓவியம். SketchBook Express for Tablets – https://play.google.com/store/apps/details?id=com.adsk.sketchbookhdexpress&hl=en          

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14

தேமொழி மணமகள்                                                                                                                                      வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13 >>        

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13

தேமொழி கதகளி நடனம்                                                                << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12 >>        

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12

தேமொழி ஒடிஸி நடனம்                                                            << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11 >>        

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11

தேமொழி மணிப்புரி நடனம்                                                     << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 12                                                  வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10 >>        

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10

தேமொழி   மாலைகொடு வீரைய்யா!   வண்டி ஒட்டும் வீரைய்யா! சண்டிதனம் ஏனைய்யா? ஒண்டிக்கட்டை நானையா -என்னை கட்டிக் கொண்டு போய்யா! முருக்கு மீசை மாமனே! திறுக்கை மீன் நானாவேன் திருக்கிக் கொண்டு போவானேன்? செருக்கு வேண்டாம் கோமானே.   கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம். முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும் வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு நன்றிகள் உரித்தாகுக.         << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11                          ...

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9

தேமொழி திமிர் கொண்ட அழகு உன் கண்ணில் தெரிவதென்ன நெருப்பா? என்னை சுட்டு வீழ்த்தச் செய்யும் குறும்பா? உன் உதட்டில் இருப்பதென்ன சிரிப்பா? என்னை அதட்டி அழைக்கும் அழைப்பா? உன் பேச்சில் சொல்வதென்ன இனிப்பா? என்னை உனதாக்கச் செய்யும் துடிப்பா? திமிர் கொண்ட தென்றல் காற்றே…. உன்னைத் தேடி வந்தால் உன் புருவத்தில் ஏளனம் ஏற்றி என் பருவத்தில் தீ வைப்பதேனடி? பள்ளி அறை பாடம் நடத்த வெள்ளி நிலா தூண்டுதடி! ஊதக்காற்றும் ஒத்துழைத்து ஒதுங்கசொல்லி கூவுதடி! உன் சுட்டு விரல் அசைவு என் ...

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

தேமொழி   புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது        பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே – அதைக்        கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.        தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை -பாரதியார்       << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9                               ...

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7

தேமொழி                                                             அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய் இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து முடிவான வட்டத்தைக் காளி யாங்கே மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய். வடிவான தொன்றாகத் தகடி ரண்டு வட்டமுறச் ...

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6

தேமொழி     முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே என்னில் இன்று நானே இல்லை காதல் போலே ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா வரிகள்: வாசன்       << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7                                               ...

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

  தேமொழி       ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி… தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்… வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்… கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்… வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்… வரிகள்: கண்ணதாசன்       << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6                                             ...

Read More »

வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

  தேமொழி     சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்… ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே…வாழ்நாளிலே வரிகள்: கண்ணதாசன்     << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5                                             ...

Read More »