முப்பால் கொடுத்த முனிவரே !

  செழியன் முப்பால் கொடுத்த முனிவரே ! இன்று 'திருவள்ளுவர் தினம்' அறிவித்து விட்டது.. அரசு விடுமுறையுடன் இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து வ

Read More

தண்டனை

செழியன் மருத்துவ சேவையில் மணக்க வேண்டிய ...மலரை மனமில்லா பாவிகள் பலர் காமவெறி கொண்டு .... சிதைத்து  ....சேதாரப்  படுத்திவிட்டார்கள் சேதாரத்தி

Read More

ஒரு காதல் தோல்வியாகிறது

செழியன் காதலே !நீ ஒரு  கானல் நீரே .விலையில்லாஇந்த உயிர்களைஏன் ? விட்டில்    பூச்சி  ஆக்குகிறாய் .உனக்கும்தோல்விக்கும் ஏன்இந்த பற்றுதல்முதலில் பசுமை க

Read More

மனக் கிளியே !

  செழியன் மனக்  கிளியே !  (மனைவியே)புரிதலும் -தெரிதலும்  கொண்ட உன்னிடத்தில்என்னுடைய  கல்லூரி காதலைசொல்லும்  போதெல்லாம்எனக்கில்லையே .....மன.....

Read More

பணத்தை என்ன செய்வது ….

செழியன்   அவருக்கு பணமுண்டு .அதற்கோர்  பெட்டகமுண்டு .அந்த பணம் ....வந்ததற்கும்  கணக்கில்லை .வருவதற்கும்  கணக்கில்லை .வேலைக்கோர்  உணவுண்டு .வி

Read More

பணத்துக்கு என்ன செய்வது “

செழியன்  உழைக்க  மனமுண்டு . உடைக்க மரமுண்டு.அவனுக்கு கூலி ..ஐம்பது  ரூபா  நோட்டு  இரண்டு .அவன் வாழ்வது ......ஐந்து  ஜீவன்களோடு .கட்டிலில்  மூன்று தொ

Read More

நன்றி

     செழியன் என்புன்னகைக்காக   காதலித்தேன்என்றாய்  முதலில் .என்னிடத்தில் ......பொன் நகைஇல்லை  என்றதும் ....என்னைகை விட்டாய் .கேட்டேன் ........கஷ்டம் 

Read More

தாமரைகளே !…….தளர வேண்டாம்

செழியன் பருவ குளத்தில்பூத்திருக்கும்இந்த தாமரையை ....பார்த்து  ..பார்த்துசெல்கின்றனர் ...பறிக்காமலேயேவறுமை  சேற்றில்அது இருக்கிறதாம் .வரதட்சணை  பாலம்

Read More

தேவதையை ……தேடுகிறேன்

  செழியன் பெண்ணே !வில்  போன்ற நெற்றி ...அதில் விண்ணில் இருக்கும்  நிலவு  போல் வட்டமான .......அந்த  வண்ண  குங்குமப்  பொட்டு ...... மையுண்ட  விழ

Read More

அப்பா

   செழியன்அப்பாஉன்னின் ஒரு துளியாய்  என்னை உறைய  வைத்தாய் !பாசம் என்னும் உளியால்  அதைபத்து மாதம்  செதுக்கி உலகிற்கு  காட்டி உனையும்  காட்டினாள் 

Read More

தாய்ப்பால்

  செழியன் இறைவன்  படைப்பால்இருபால்  உருவானது .இருபால் ஈர்ப்பால்காமத்துப்பால்  சுரந்து ,இருபால்  இணைந்ததால் ....கருவானது ...உருவானது.உருவானது  உ

Read More

கண்ணகியும் ….சீதையும்

 செழியன் திருந்தி ....திரும்பி  வந்தான்  கோவலன்.விரும்பியே  ஏற்றுக்  கொண்டாள்  கண்ணகியும்.வாழ  விரும்பி மதுரைக்கு  வந்தார்கள்  மகிழ்ச்சியாக.விதி  சிர

Read More

நாங்கள்

செழியன் குருவிகளும்குயில்களும்-கிளிகளும்ஏனைய  பறவைகளும்எங்களிடம்  வந்து  இளைப்பாறிகூடி-குலவி ....கூடு கட்டிகுடும்பம் நடத்தி மகிழ்கிறது .காய்களும் -கன

Read More