An Ariane rocket carrying the robotic explorer JUICE takes off from Europe’s spaceport in French Guiana. The European spacecraft has blasted off on a quest to explore Jupiter and three of its ice-encrusted moons. The robotic explorer set off on an eight-year journey Friday. (European Space Agency/The Associated Press)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
2023 ஏப்ரல் 14 ஆம் தேதி ஈரோப்பியன் விண்வெளி ஆணையகம் [ESA] பூதக்கோள் வியாழன் நோக்கி ஏகி அதன் பனிநிலவு இரண்டை, ஈரோப்பா, கணிமீடு, உளவு செய்ய அனுப்பியுள்ளது. அந்த இரண்டு துணைக்கோள்தான் உயிரின மூலவிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தேர்வு செய்யப் பட்டவை. ஈசாவின் பூதக்கோள் வியாழன் விண்வெளித் திட்டம் “சூஸ்’ [JUICE] [JUpiter ICy moons Exploration] என்று குறிப்பிடப் படுகிறது. சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு அப்பால் அவ்விரண்டு நிலவுகளில் தான் உயிரின மூலவிகள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஈசாவின் சூஸ் விண்சிமிழ் 6.6 பில்லியன் மைல்கள் கடந்து 8 ஆண்டுகள் பயணம் செய்து வியாழக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Jupiter, with its prominent Great Red Spot, hangs in space with Ganymede. (NASA/ESA and E. Karkoschka/Reuters)
JUICE is taking a long, roundabout route to Jupiter, covering 6.6 billion kilometres.
It will swoop within 200 kilometres of Callisto and 400 kilometres of Europa and Ganymede, completing 35 flybys while circling Jupiter. Then it will hit the brakes to orbit Ganymede, the primary target of the 1.6 billion-euro mission ($2.4 billion Cdn).
Ganymede is not only the solar system’s largest moon — it surpasses Mercury — but has its own magnetic field with dazzling auroras at the poles.
https://www.nasa.gov/mission_pages/juno/images/index.html
https://youtu.be/paeuMCN-DdQ
https://youtu.be/NGQF-Hf5h7Y
https://youtu.be/NrkF5beDh10





Leave a Reply