கேள்வி-பதில்பொது

மொழியைப் பெயராகக் கொண்டோர், வேறு யாரும் உண்டா?

தமிழர்களுள் பலர் தமிழ், தமிழரசு, தமிழரசன், தமிழரசி, தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழண்ணல், தமிழமுதன், தமிழினி, தமிழினியன், தமிழவன், முத்தமிழ், மறத்தமிழ் வேந்தன், செந்தமிழ், இளந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ்ச் செல்வன்… எனப் பலவாறாகப் பெயர் சூட்டிக்கொண்டுள்ளனர். மொழியைப் பெயராகக் கொள்ளும் இத்தகைய வழக்கம், வேறு எந்த மொழியினரிடமாவது உண்டா?

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    உண்டே!! English, Englisch, Deutsch, Frank, French முதலான பல பெயர்கள் உடையவர்கள் இருக்கின்றார்கள்.  நான் பணியாற்றும் வாட்டர்லூவிலேயே  பணியாற்றிய சில பேராசிரியர்களின் பெயர்கள்: Don Irish, John English  இதே போல François என்பதும் மிகவும் பரவலாக வழங்கும் பெயர். 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க