திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

181112 Goverdhan -A4 acidfree —archival paper 160gsm- ink -72 dpi lr

”ஆனை(ஐராவதம்) அடிவருட அண்டர்கோன்(இந்திரன்) சார்பாக
மோனைப் பசுஎதுகால்(எதுகை) மேய்ந்திட , -ஓணம்
பிறந்தவன் வானைப் பிளக்கின்ற மின்னல்(வித்யுத்)
திறந்திடும் ஆமனத் தோன்’’….கிரேசி மோகன்….!

வாமனன் கோகுல ஆமனன்….!
கண்ணன் எதுகையென்றால் பின்செல்லும் பசு மோனை….!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க