பிச்சினிக்காடு இளங்கோ

பத்து கவிதைத்தொகுப்புகள் வந்திருக்கின்றன. திருச்சி அனைத்திந்திய வானொலியிலும், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழகத்திலும் பணியாற்றியவர். சிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியர்..MDIS-என்கிற கல்விநிறுவனத்தில் பணியாற்றுகிறார். வேளாண்மைப்பட்டதாரி.