வெங்கட் நாகராஜ்

http://venkatnagaraj.blogspot.in என்ற தனது வலைப்பூவில் எழுதி வரும் சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரரான வெங்கட் நாகராஜ் நெய்வேலியில் பிறந்து, தனது பணி நிமித்தம் தில்லியில் வசித்து வருகிறார்.