கருமலைத் தமிழாழன்

கிருட்டினகிரி மாவட்டம், ஒசூர் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர். வசந்தா பதிப்பகம் உரிமையாளர், புலவர் கருமலைத்தமிழாழன், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்., (மின்னஞ்சல் - [email protected]) 45 ஆண்டுகளாக எழுதி வருகிறார் இவர். இது வரை 21 நூல்கள் வெளிவந்துள்ளன. பெரும்பாம்மையான தமிழ் இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன.