இளங்கோவன்

தமிழ் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். எண்பதுகளின் இறுதியில் ஒன்றிரண்டு சிறுகதைகள் குங்குமம் மற்றும் ஆனந்த விகடனில் வெளி வந்துள்ளன. மறுபடியும் தற்போது வல்லமையில் எழுத ஆரம்பித்துள்ளார்.