“அன்னையே சரணம் “….!மதர்….ஓம் நமோ பகவதே ….!

kesav
கன்றினை மேய்க்க குழலூதும் கண்ணன்
நின்றனன் கேசவ்கை நித்தமும்; -இன்றவன்
தேசுடன் நிற்பதை தேசிகனைப் போல்பாட-
ஆசுகவி ஆக்குகண் ணா”….கிரேசி மோகன் ….!
தேசு -தேஜஸ் ….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *