முனைவர்.சி. சேதுராமன்

புதுக்​கோட்​டையில் உள்ள மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழாய்வுத்து​றைத் த​லைவராகப் பணி. கல்விப் பணியில் 19 ஆண்டுகள். 20 நூல்களுக்கு​மேல் எழுதியுள்ள​மை. பல நூல்கள் ம​னோன்மணியம் பல்க​லைக்கழகம், மது​ரை காமராசர் பல்க​லைக்கழகம், தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடநூல்களாக இடம்​பெற்றுள்ளன.