Tag Archives: திரை

கண்டுபிடி கண்டுபிடி – திரைப்படம் – ஒரு முன்னோட்டம்

சீமான், முரளி, ஐஸ்வர்யா தேவன் நடிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி. முரளி- ஐஸ்வர்யா தேவன் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை அடுத்த ஏற்படும் திகில் நிறைந்த புதிர்கள் அதனை சிபிசிஐடி யாக வரும் சீமான் புலனாய்வு செய்வது தான் படத்தின் விறு விறுப்பான திரைக்கதை. தமிழ் சினிமாவில் எத்தனையோ புலனாய்வுப் படங்கள் வந்திருந்தாலும் ஒரு யதார்த்தமான அதே நேரம் புலனாய்வு அதிகாரிகளின் புலனாய்வுத் தந்திரங்கள், அதற்காக அவர்கள் மெனக்கெடுதல்கள் என புதிதாகச் சொல்லும் படமாக KPKP இருக்கும். இப்படி ஒரு அமைப்பு இயங்குகிறதா, சத்தமில்லாமல் தங்கள் ...

Read More »

வென்றிடு வாருனீ

தமிழில் ‘கஸ்தூரிமான்’, ‘மிளகா’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’ படங்களிலும், தெலுங்கில் நாகவள்ளி’, மற்றும் கன்னடத்தில் ‘ஆப்தரக்ஷகா’ ஆகிய படங்களில் நடித்த சுஜா தற்போது தனது பெயரை சுஜா வாருனீ என மாற்றியுள்ளார். வாருனீ – மழைக்கடவுளின் பெயர். பெயர் மாற்றம், புதிய படங்கள் என தனது ட்ராக்கை மாற்றியிருக்கும் வாருனீயிடம் பேசினால்… “எப்போதும் எல்லா படங்களையும் பண்ணிக்கொண்டிருக்கமுடியாது. குடும்பம் முக்கியம். அம்மா, தங்கை இவர்களை ஒரு ஆணாக நின்று பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கு இருந்தது. அதனால் எந்த படங்கள் வந்தாலும் அதை செய்தேன். ...

Read More »

முயல் – திரைப்படம்

உலக அளவில் முதல் முறையாக அனைத்து போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சுமார் 5000 பேர்கள் இணைந்து பி அண்ட் வி எண்டர்டெய்ன்மெண்ட் பி.லிட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாகத் தாயரிக்கும் படம் ’முயல்’. இப்படத்தில் புழச், கண்டுபுடி கண்டுபுடி ஆகிய படங்களில் நடித்த முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பேராண்மை’ படத்தில் நடித்த சரண்யா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்முமார், பிரபு, ஷிவானி, ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணன், நெல்லை சிவா, முத்துக்காளை, ரஞ்சனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ...

Read More »

பாதாள உலகம் – 4

சாம்ராஜயத்தின் எழுச்சி in 3D ஹாலிவுட் படங்களில் இரண்டு வகை த்ரில்லர்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. அறிவியல் பின்னணியிலான கதைகள் ஒரு பக்கம் வெற்றி பெறுகின்றன. நவீன ஆயுதங்கள், வேற்று கிரக வாசிகள் என்று இப்படிப்பட்ட கதைகள் களை கட்டும். இன்னொரு பக்கம் மந்திர வாதிகள், ரத்தக் காட்டேரிகள் என்பவை சம்மந்தப்பட்ட கற்பனைகளும் வரவேற்பு பெறும். பழமையை கதையில் சொன்னாலும் அந்த கால கட்டத்தில் தங்களை பொருத்திக் கொண்டு ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். இந்த வகை பழமையும் நம்பிக்கையும் மர்மமும் மனத்தின் ரகசிய அறைகளில் ...

Read More »

’தலக்கோணம்’ இசை வெளியீடு – திரைச்செய்தி

எஸ். ஜே. எஸ். இண்டர்நேஷனல் சார்பில் திருமலை சிவம் தயாரிக்கும் படம் ‘தலக்கோணம்’.  இந்தப் படத்தை சமுத்திரக்கனியிடம் பணியாற்றிய கே. பத்மராஜ் கதை எழுதி, இயக்கியுள்ளார். புதுமுகம் ஜிதேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரியா நடித்துள்ளார்.  இவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், பெரோஸ்கான், கஞ்சா கருப்பு, பாண்டு, சண்முகசுந்தரம், நம்பிராஜ், பாலா, அபிநயா ஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர். திகில் – சஸ்பென்ஸ் கலந்த இந்தப் படத்திற்கு சுபாஷ்-ஜவகர் இசையமைத்துள்ளார்.  இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 11 டிசம்பர் 2011 அன்று சென்னையில் உள்ள அபிராமி ...

Read More »

பார்த்திபனின் நன்றி அறிவிப்பு – செய்திகள்

சமீபத்தில் வெளியாகி வெள்ளித்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘வித்தகன்’.  நையாண்டி வசனங்கள், குண்டக்க மண்டக்க எதிர் வசனங்கள் என தனது வழக்கமான சரக்குடன் அதிரடியையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் நடிகர் பார்த்திபன்.  நேர்மை தவறாத கறார் போலீஸாக படத்தில் கலக்கியிருக்கிறார்.  இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆதரவுக்கும் பத்திரிக்கை துறை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குநர், நடிகர் பார்த்திபன் விடுத்துள்ள செய்தி : “அபாரமாக ஓடி கோப்பையை கைப்பற்றியபோது, கை தட்டிப் பாராட்டுபவர்களாக இல்லாமல், நடை ...

Read More »

‘இபிகோ’ ஆக மாறிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு – திரைச்செய்திகள்

சூப்பர் ஹிட் த்ரில்லர் படமான எல்லாம் அவன் செயல் கூட்டணியின் அடுத்த படம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ இப்போது ‘இபிகோ’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே, வடிவேலு நடிப்பில் வெளியான படம் ’எல்லாம் அவன் செயல்’. இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஆர் கேவுடன் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார் ஷாஜி கைலாஷ். இந்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்த ‘அப் தக் சப்பன்’ என்ற படத்தை கடமை ...

Read More »

‘6’ படத்திற்காக ஒத்திகை பார்த்த நடிகர்கள் – திரைச்செய்தி

படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு படப்பிடிப்புக்குத் தயாராவதில் உள்ள சங்கடங்கள், அதிகப்படியான இதர செலவுகளைச் சமாளிப்பதற்கு மிகச் சிறந்த வழி, எடுக்க வேண்டிய காட்சிகளை முன்கூட்டியே திட்டமிடுவதும், அந்தக் காட்சிகளில் நடிப்பவர்களுக்கு ஒத்திகை நடத்துவதும்தான்! ஹாலிவுட்டில் இதுதான் நடைமுறை.  அந்த முறையை இங்கே ஐம்பதுகளிலேயே நமது திரையுலக முன்னோடிகள் பயன்படுத்தினாலும், காலப்போக்கில் இந்த முறை அருகிவிட்டது. இப்போது கமல்ஹாஸன் மீண்டும் தனது படங்களுக்கு ஒத்திகைப் பார்ப்பதை வழக்கமாக ஆரம்பித்துள்ளார். அந்த பட்டியலில் இப்போது நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் வி.இசட். துரை ஆகியோர் ...

Read More »

அழிக்க முடியாதவன் – திரைப்படம்

கிரேக்க அரசன் ஹைபிரியன் கொடுங்கோல் ஆட்சி செய்கிறான்.  அவன் சாத்தானின் கைப்பாவை போல செயல் பட்டு மக்களை கொன்று குவிக்கிறான்.  இதைக் கண்டு கடவுளுக்கே கோபம். கிரேக்க தேவதை ஆசியும் அருளும் பெற்ற ஒருவன் கிளர்ந்தெளுகிறான்.  கொடிய பெரும் படையை எதிர்த்து உயிரையும் பெர்ருட்படுத்தாமல் போராடி வெற்றி பெறுகிறனா என்பதே கதை. படம் உலகமெங்கும் 11.11.11 இல் வெளிவருகிறது.  300 என்கிற பிரமாண்ட படத்தை வெளியிட்ட நிறுவனம்  இப்படத்தை வெளியிடுகிறது.  தமிழகமெங்கும் செவன் ஸ்டார் இன்டர்நேஷனல் வெளீயிடு.  IMMORTALS என்கிற ஆங்கிலத் திரைப்படம் தமிழில் அழிக்க ...

Read More »

”வழிவிடு கண்ணே வழிவிடு” – திரைப்படம்

தாயை மதிக்காத பிள்ளையின் நிலை, கடைசியில் என்னவாகும் என்பதை உணர்த்தும் திரைப்படம் ‘வழிவிடு கண்ணே வழிவிடு’.  எம்.ஜி.எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வெளிவரத் தயார் நிலையில் உள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக தமிழ் அறிமுகமாகிறார்.  இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் மதுஸ்ரீ அறிமுகமாகிறார்.  மேலும் நீபா, மாலினி, சார்லி, பாண்டு, பூவிலங்கு மோகன், கஜேந்திரன், சிசர் மனோகர், காதல் சுகுமார், ஐசக், விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ரத்தம் இல்லாத ஒரு தரமான சிறந்த படத்தை தயாரித்துள்ளனர் என தணிக்கைக் குழு அதிகாரிகள் பாராட்டுப் ...

Read More »

‘என் பெயர் குமாரசாமி’ – பாடகரான பார்த்திபன் – செய்திகள்

திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘என் பெயர் குமாரசாமி’ இந்தப் படத்தில் புதுமுக நாயகன் ராம் கதாநாயகனாக நடிக்க, பிரபல மும்பை நடிகை அந்த்ரா பிஸ்வாஸ் ஜோடியாக நடிக்கிறார்.  யுவா, பப்லு, ரிஷா, யோகி தேவராஜ், பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் பைஜூ இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரதன் சந்திரசேகர்.  இப்படத்தில் இடம் பெறும் ஏழு பாடல்களுக்கு வீ. தஷி இசையமைக்கிறார்.  பாடல்களை யுகபாரதி, நெல்லை பாரதி, தாணு கார்த்திக், தொல்காப்பியன் ஆகியோர் எழுதியுள்ளனர். ...

Read More »

மூன்று மாவீரர்கள் – திரைப்படம் – செய்திகள்

நம் ஊரில் தான் எழுத்து வடிவில் வந்த படைப்புகளை திரையில் கொண்டு வரத் தயங்கும் நிலை உள்ளது.  ஆனால் ஹாலிவுட்டில் ஏற்கனவே காமிக்ஸ்களாக, நாவல்களாக வந்த படைப்புகளை துணிச்சலாக படமாக்க இறங்குகிறார்கள்.  அப்படைப்புக்கு பிரம்மாண்டத்தையும் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தையும் பக்கப் பலமாக வைத்து கொண்டு சாதித்து விடுகிறார்கள்.  ரிஸ்க் கதையான மூன்று மாவீரர்கள் படத்தை ரஸ்க் சாப்பிடுவது போல இயக்குனர் பால் W.S.ஆண்டர்சன் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே Resident Evil பட வரிசை முலம் கலக்கியவர்.  மில்லா ஜோவாவிச்(நடிகை), இயக்குனர் பால் W.S. ஆண்டர்சன் ...

Read More »

ரோபோக்களின் பாக்சிங் அட்டகாசம் – “ரியல் ஸ்டீல்”

எந்திர மனிதர்களிடையே நிகழும் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக்கிய கதை தான் ரியல் ஸ்டீல்.  இந்த எந்திர ’பாக்சிங்’ பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தவை.  நிஜ பாக்சர்களின் கனவுகளை துவம்சம் செய்பவை.  முழு நிள ஆக்ஷ்ன் படமான இதில் அப்பா, மகனின் நேசம் , தேடல், பிரிவு, பாசப் போராட்டம் என்ற செண்டிமெண்ட் பக்கமும் இதயம் தொடும்படி இருக்கும்.  2005ல் வாங்கப்பட்ட கதை 2010ல் படமாகி உள்ளது.  அந்த அளவுக்கு கதையை சிந்தித்து திட்டமிட்டுள்ளனர். சண்டை காட்சிகளில் 35 சதவிதம் ரோபோ சம்பந்தப்படவை தான்.  இப்படம் 127 ...

Read More »

‘வர்‌ணம்‌’ படத்‌தி‌ல்‌ கணக்‌கு டீ‌ச்‌சர்‌ கவி‌தா‌வா‌க மோ‌னி‌கா‌ – செய்திகள்

வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌யா‌கவு‌ள்‌ள ’வர்‌ணம்’‌ படத்‌தி‌ல்‌ ஒப்பனை இல்‌லா‌மல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ மோ‌னி‌கா‌.படத்‌தி‌ல்‌ நடி‌த்‌த அனுபவங்கள் பற்‌றி‌ அவரிடம் கேட்டபோது: வர்ணம் படத்தில் உங்களின் வேடம் பற்றி…. முதன்‌ முறையாக‌ வர்‌ணம்‌ படத்‌தில் நா‌ன்‌ டீ‌ச்‌சரா‌க நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. மே‌க்‌கப்‌ இல்‌லா‌ம இந்‌தப்‌ படத்‌துல நா‌ன்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. டீ‌ச்‌சர்‌னா‌ அதுக்‌குள்‌ள மெ‌ச்‌சூ‌ரி‌ட்‌டி‌, மே‌னரி‌சம்‌ எல்‌லா‌ம்‌ நடி‌ப்‌பு‌ல கொ‌ண்‌டு வரணும்‌. அதை‌ நா‌ன்‌ முயற்சி செய்தப்போ, எனக்‌கு ரொ‌ம்‌ப பு‌துசா‌ இருந்‌துச்‌சு. டீ‌ச்‌சரா‌ நா‌ன்‌ கே‌மரா‌ முன்‌னா‌டி‌ நி‌ன்‌னப்‌போ‌… ரொ‌ம்‌ப தி‌ருப்‌தி‌யா‌, ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌, ரொ‌ம்‌ப பெ‌ருமை‌யா‌ உணர்‌ந்‌தே‌ன்‌! கணக்‌கு ...

Read More »

சுட்டி உளவாளிகள் 4D – திரைப்படம்

’ஸ்பை கிட்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாக உள்ள 4டி படத்தை தமிழில் ’சுட்டி உளவாளிகள்’ என்ற பெயரில் 19 ஆகஸ்ட் 2011 அன்று வெளியிடவுள்ளனர்.  ஸ்பைகிட்ஸ் பெயரில் இதுவரை மூன்று படங்கள் வந்து சக்கை போடு போட்டுள்ளது. இப்போது நான்காவது படம், 4டியில் வெளியாக உள்ளது. முந்தைய படங்கள் 3டியில் வந்தன. ஸ்பைகிட்ஸ் நான்காம் பகுதி படத்தை ராயர்ட்ரோத்ரிகஜ் இயக்கியுள்ளார். மர்ம சாகசங்கள் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளது. மாயமந்திர சக்திகள் பிரமிப்பூட்டும்படி கற்பனைக்கு எட்டாத வகையில் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. வாசனையை உணரும் ...

Read More »