Tag Archives: ஜெயஸ்ரீ ஷங்கர்

“வான்புகழ் கொண்ட பாரத ரத்தினம்”– கர்மவீரர் காமராசர்!

— ஜெயஸ்ரீ ஷங்கர். பகைவர்களும் மதிக்கும் பண்பாளரான காமராசரின் தலைமையில் தமிழகம் கண்ட வெற்றிகரமான நல்லாட்சி ‘பொற்குடத்தில்’ வைத்துப் பாதுகாப்பதைப் போல இணையத்தில் கல்மேல் எழுத்துக்களாக காலத்துக்கும் மாறாமல் இருக்குமாறு பதிவுகளாகி உள்ளன. ஆடம்பரமில்லா எளியவாழ்கை வாழ்ந்தவரை வெறும் ஆயிரம் வார்த்தைகளுக்குள் எளிமையாகவே எழுதத்தான் இயலுமா? விருதுப்பட்டியில் குமாரசாமி நாடார்,சிவகாமி அம்மாள் தம்பதியர்க்கு, ஜூலை 15-ஆம் தேதி 1903 ஆம் ஆண்டில் உதித்த ‘வரலாற்று நாயகன்’. தன் தமிழகத்திற்குத் தாரை வார்த்துக் கொடுக்கவென்றே, ‘சிப்பிக்கு- நித்திலமாக, குலதெய்வம் அன்னை ‘காமாட்சி’யின் அருளால் ‘காமராசர்’ வந்து ...

Read More »

அம்மாவை வணங்காது உயர்வில்லையே…!

-ஜெயஸ்ரீ ஷங்கர் பெற்றவள் நீ எனக்கென்றும் நேரில் கிடைத்திட்ட தெய்வ தரிசனம் நினைவு தெரிந்த நாளாய் என்னுள் உறைந்து உணர்த்தும் பரப்பிரம்மம்! கோபுரத்துக் கலசம் போலுயர்ந்த உந்தன் நிலை எனக்கெட்டாத அதிசயம்  ஆயிரம் ஜென்மங்கள் தொடர்ந்து  செய்திட்ட மாதவமே உன்னோடு எந்தன் சம்பந்தம்! பெற்ற குழந்தைகள் அத்தனைக்கும் சூரியகிரணமாய்ப் பகிர்ந்தளிக்கும் உந்தன் பக்குவம் அன்பையும் கண்டிப்பையும் ஒருங்கெனவே காட்டி அம்மையப்பனாக மாறும் சாத்தியம்! பசியையும் துன்பத்தையும் காணவிடாது உனக்குள் அழுத்திக் கொண்ட தியாகச்சின்னம் கஷ்டத்திலும் சிரித்த முகம் மாறாமல் நல்லதையே போதித்த இன்னொரு போதிமரம்! ...

Read More »

அம்மா எனும் அதிசய காந்தம்!

-ஜெயஸ்ரீ ஷங்கர் நான் பிறந்ததும் எனக்குத் தெரியாது என் ஊரும் பெயரும் தெரியாது! ஏதோவொரு கதகதப்பு அதன்  பாதுகாப்பு அன்பின் உணர்வு அது தான் அன்று நீயெனக்கு! நானோ உனதாகி உன்னோடு  ஒட்டிக்கொண்டேன் நீயோ எனக்குத் தாயாய் எனைக் காத்தாய்! ஆடும் கோழியும் பசுவும் காகமும் நீ சொல்லித்தான் நான் தெரிந்து கொண்டேன்! மேகமும் நிலவும் அதோ பாரெனச் சுட்டிக் காட்டிப் பசிக்கும் முன்னே வயிறு நிறைத்தாய்! தத்தித்தத்தி என்னோடு நடையில் நீயும் பிள்ளையாய் நடந்தபோதும் நினைவில்லை எனக்கு நீ  அம்மா என்று! உறவு ...

Read More »

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

— ஜெயஸ்ரீ ஷங்கர். யோகத்தின் முகவரிகள்: நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, ...

Read More »

படக் கவிதைப் போட்டி – 4இன் முடிவுகள்

கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் பந்து எங்கே தொட்டு [பிட்ச் (pitch) ஆகி], எங்கே செல்கிறது என்று பார்ப்பதைப் போல், கவிதையிலும் சொல் எங்கே 'பிட்ச்' ஆகிறது என்று பார்க்க முடியும். இந்தப் படத்துக்கு அன்பர்கள் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றிலும் அன்பின் நறுமணம் கமழ்கிறது. கவிதையின் கூர்மை, நேர்த்தி, செம்மை ஆகியவற்றில் சற்றே முன்பின் இருந்தாலும் காதலின் தனித்த சுடர், இந்த வரிகளை மேலும் ஒளிரச் செய்கின்றது. காட்சியில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடிக்கச் சிலர் முயன்றுள்ளார்கள். காட்சியை மையமாக வைத்து, அதன் வேர்களிலும் கிளைகளிலும் பலர் பயணித்துள்ளார்கள்.

Read More »

தாய்மை (2)

ஜெயஸ்ரீ ஷங்கர் தாய்மை தாங்கும் அச்சாணி வெறும் கவிதைக்குள் அடங்கி விடுமா தாய்மை…? உதிரம் பகிர்ந்த உறவுகளின் உணர்வை ஆணிவேராக இதயம் புகுந்து ஊன்றி விழுதுகள் மண் தொடும் நங்கூரம் தாய்மை..! இளமையில் இனிமையானது முதுமையில் தனிமையானது கடமையில் மேன்மையானது பொறுமையில் பூமியானது தூய்மையான கருணையே தாயானது..! சுழலும் பூமிக்கு அச்சாணி தவிக்கும் இதயத்தின் தோணி இலக்கில் உயர்த்தும் ஏணி.. குடும்பத்தைக் காக்கும் ஜீவ ஊருணி..! மேன்மை கண்ட தாய்மை மென்மை கொண்ட பதுமை வறுமை இடத்தும் பெருமை கொள்ளும் அவள் அருமை மங்கை ...

Read More »

தாய்மை

ஜெயஸ்ரீ ஷங்கர் மன்மதன் கரந்தனில் தாய்மையின் வில் ரதிதேவி வரமிட்டாள் தாய்மையே வெல்..! தாயுமானவன் அவன் விதைத்த வித்துக்கள் புவியெங்கும் பூ மரங்களாகி விதை தூவி தாய்மைக்கனி தாங்கி புவிதாங்கும் சுமைதாங்கி..! கார்மேகம் தாங்கும் மழைநீராக மங்கையரின் மனந்தனில் தாய்மை உறங்கும்..! பெற்றெடுத்துத் தாயான நிமிடம் முதலாய் தியாகத்தின் உறைவிடமே தாய்மை..! பெண்மையின் பூரணம் தாய்மையே தலையாயம் தேசம் கடந்தும் புரியும் தாய்மொழி ..! அன்பின் முகவரி அன்னையே தராசு முள்ளென தாய்மைக்கு ஆண் பெண் பேதங்களில்லையே..! ஏங்கும் மனமெங்கும் தாய்மையின் சங்கமம் பெண்ணவளின் ...

Read More »

கண்கள் பார்க்கட்டும்…

ஜெயஸ்ரீ ஷங்கர்  வையகமே ஒரு வண்ண வானம் கதிரொளி செய்யும் மாயாஜாலம் உயர்மலை பனியருவி நீள் நதி நீலக் கடல் வேடிக்கை காட்டும் பொன் மேகங்கள் பச்சயத் தட்டுக்கள் உயர்த்தும் வண்ண மலரினங்கள் கருவண்டுகள் சுற்றும் தாமரைக் குளங்கள் மலரிணை இறகு கொண்ட ஓவிய ஆடை கட்டி தேனுக்கு அலையும் பட்டான பூச்சிகள் உயர்ந்தும் படர்ந்தும் தென்றலோடு ஒய்யாரமாடும் தாவர சங்கமங்கள் விண்ணையும் மண்ணையும் வண்ணங்களால் மேகங்கள் அளக்கும் வானவில்லின் கம்பீர ஜாலங்கள் நாளெல்லாம் நடந்து களைத்த கதிரவன் கடல்குளிக்க சந்தியாகால வெட்கச் சிவப்புகள் ...

Read More »

என் பார்வையில் கண்ணதாசன் – ஆயிரத்தில் ஒருவன்

-ஜெயஸ்ரீ ஷங்கர்   முன்னுரை கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  என்று நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ‘இல்லை’ என்ற பதிலே என்னுள்ளிருந்து வந்தாலும், அவரது எழுத்தின் பரம ரசிகை என்ற அந்த ஒரு தகுதி  போதாதா, என்று என்னையே நான் தேற்றிக் கொள்கிறேன். ஊர்க் குருவி ஒன்று உயரப் பறக்கும் பருந்தானதாக எண்ணம் கொண்டு சின்னஞ் சிறிய சிறகுகளை  விரித்து வானத்தைப் பார்க்கிறேன். சரி…எழுதலாம். எனது தந்தை திரு. பேரை. சுப்ரமணியன் அவர்கள் கண்ணதாசனின் நண்பராம். ஒரு ...

Read More »

ஸ்ரீ விட்டல், பண்டரிபுரம்

–ஜெயஸ்ரீ ஷங்கர் சமீபத்தில் பண்டரிபுரம் சென்று ஸ்ரீவிட்டல், ஸ்ரீருக்மிணிதேவியைச் சேவிக்கும் அற்புதமான  மஹாராஷ்டிர யாத்திரை எங்களுக்கு அமைந்தது. பண்டர்பூர் ஒரு சின்ன கிராமம்தான். அந்தப் பழமையான கோயில்தான் பிரதானம். பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார். ”பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன்…அவனைப் பாடுங்கள்!” என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரைப் பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபங்கங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கின்றன. தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் பண்டரிபுரம். “ஜெய் ...

Read More »

சித்திரைத் திருவிழா

— ஜெயஸ்ரீ ஷங்கர்   சித்திரைத் திருவிழா சித்திரை வந்ததும் நமது சிந்தையில் தோன்றுவது, மதுரையில் நிகழும் திருவிழாக் கோலம்தான். வாழ்வில் ஒரே ஒரு முறை அங்கு சென்று அந்தச் சித்திரை மாதத்து திருவிழாக்களில் கலந்து கொண்டு, அந்த வரலாற்றுச் சிறப்பினை உணர்ந்து அனுபவிப்பது ஒருவர் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வழக்கு உண்டு, மதுரையில் பிறந்தாலே முக்தி என்று. சிதம்பரத்தில் வாழ்ந்தால் முக்தி என்றும் ஒரு வழக்கு உண்டு. அது எத்தனை நிஜம் என்று தெரியாத போதிலும், மதுரையோ, திருவண்ணாமலையோ ...

Read More »

என் மனம் நிறைந்த மணிமொழிக்கு!…

ஜெயஸ்ரீ ஷங்கர் என் மனம் நிறைந்த மணிமொழிக்கு, ஆச்சரியப்படாதே…நான் தான்…! உனது விழிகள் விரிவதை நானும் பார்க்கிறேன். கள்ளி….! மொதல்ல இதைப் படியேன். இது மாதிரி ஒரு கடிதத்தை நீ என்கிட்டேர்ந்து எதிர்பார்த்திருக்கவே மாட்டேல்ல. அது தான் ‘நாம்’. மாறுதல் மட்டுமே சமயத்தில் மனசுல ஒரு புத்துணர்வைக் கொண்டு தரும்னு நான் தான் அடிக்கடி உன்கிட்ட சொல்லுவேனே. அதான் ‘ ஒரு கைபேசி கடிதமாய் கைக்குள் மாறியது’ . எப்பப்பாரு என் குரலைக் கேட்கிற உன் காதுக்கு இன்னிக்கி மட்டும் ரெஸ்ட். இந்த லெட்டரை ...

Read More »

சுதந்திர மகளிர் தினம்..!

ஜெயஸ்ரீ ஷங்கர் மகளிர் தினம் …! கேட்பதற்கு நிறைவான வார்த்தையாக இருந்தாலும் சிறிது முரண்பாடாகத் தான் தோன்றுகிறது. அறிவுப்பூர்வமாகப் பார்த்தால் இதில் ஒரு விசேஷமும் இருப்பதாகத் தெரிவதில்லை. இது சும்மா மனதை மயக்கும் மாய வார்த்தை. அழும் பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுப்பது போலத் தான். ஒரு விதமான ஈசல் சந்தோஷம். தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வித்தை. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மகளிர் தினத்தில்?  வருடத்தின் ஒருநாள் மகளிர் தினம் என்றால் மீதம் உள்ள நாட்கள் மகளிருக்கு இல்லையா? அதன் குறிக்கோள் ...

Read More »

தேரில் ஏறும் முன்னம் ..!

ஜெயஸ்ரீ ஷங்கர் த்ரீஃபோர்த் ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ் டீ ஷர்டும், காதிலிருந்து  கழுத்துவரை தொங்கியபடி ஊஞ்சலாடியது தங்கச் சங்கிலி. பச்சை ஜேட் ஜெம் மாலை கழுத்தைப் பிடித்து இழுக்காத குறையாக கனத்தது.  தலை முடியை மொத்தமாகத் தூக்கி பனானா கிளிப் போட்டும் சில முடிகளை உதிரியாக பறக்க விட்டும் புதுமையான ஹேர் ஸ்டைலில் அம்சமாக இருந்தாள் ப்ரீத்தி. மஞ்சள் முகத்தில் இரண்டு கரு வண்டுகளும் ஒரு ஸ்ட்ராபெர்ரிக்கு குறி வைத்துக் காத்திருப்பது போல முகமே சொன்னது.  ‘விளம்பர மாடல்’ அழகியாகக் அலங்காரம் செய்து கொண்டு கண்ணாடி முன் ...

Read More »

பாதை மறந்த பருந்து …!

​ஜெயஸ்ரீ ஷங்கர் எங்கடீ அந்தப் பயல்? போய்ட்டான்….. போயிட்டானா…..? ஆத்த விட்டே போயிட்டானா அவன்..? ம்ம்ம்ம் அவ்வளவு பெரிய மனுஷனாயிட்டானா அவன்..? அவன் என்னைக் கண்டிக்கலாம்…நான் அவனைக் கண்டிக்கப்டாதோ..? அ ….ஹாங் …..அது….வேறொண்ணுமில்லடீ …..கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து…..ஆத்தவிட்டேப்  பறந்து போயிடுத்தூ ……..! பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி….. நான் வளர்த்த பச்சைக் கிளி.. நாளை வரும் கச்சேரிக்கு….. செல்லம்மா…எந்தன் செல்லம்மா…..! திடுமென மின்வெட்டானதால் தொலைகாட்சி கண்ணை மூடி திடீர் சாமியாரானது. அதனால் என்ன…?  வீட்டுக்குள்ள தான் கதையும் பாட்டும் நடந்து கொண்டே இருக்கிறதே. அந்த ...

Read More »