Author Archive

Page 1 of 7412345...102030...Last »

நிலக்கரி அபாயம்!

பவள சங்கரி தலையங்கம் உலகளவில் நிலக்கரி அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது. நிலக்கரி அதிகமாக பயன்படுத்துவதால் கார்பன் ஆக்சைட் அதிகமாக வெளியேறுகிறது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது. இதனால் இந்தியாவில் மூன்று கோடியே 30 இலட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். முதல் இடத்தில் உள்ள சீனாவில் 9 கோடியே 90 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நுரையீரல் சம்பந்தமான பல்வேறு வியாதிகள் அதிகமாகின்றன. விழித்துக்கொண்ட சீன அரசு எடுத்துக்கொண்ட கட்டுப்பாடு நடவடிக்கைகளால் இந்த ... Full story

சர்வதேச நீரிழிவு நோய் தினம்

பவள சங்கரி நீரிழிவு (சக்கரை வியாதி) நோயாளிகளின் எண்ணிக்கையில் முதன்மையான பத்து நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்கிறது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை . இந்தியாவில் 70 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று, 199.5 மில்லியன் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் .  2040 இல் 313 மில்லியன் பெண்கள் சக்கரை நோயினால் பாதிக்கப்படக்கூடுமாம்.. ஆண்கள்தான் சக்கரை வியாதியால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ற பழைய கதையெல்லாம் மலையேறிவிட்டது. ஆம் இந்த இடைவெளி மிக ... Full story

படக்கவிதைப் போட்டி (135)

படக்கவிதைப் போட்டி (135)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? சத்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ... Full story

அறிவோம் பாரதியை!

அறிவோம் பாரதியை!
பவள சங்கரி   தமிழருக்கு புதிய உயிர் அளித்து சிந்தனையினைத் தெளிவாக்கி தலை நிமிர்ந்து நடக்கச் செய்ட பாரதியைப் படித்திடுவோம் மகாகவி பாரதியின் 135 ஆம் ஆண்டு பிறந்த தினம் தொடங்கி 2017ஆம் ஆண்டு முழுவதும் பாரதியின் கருத்துகளை பாரெங்கும் பரப்ப திருவையாறு பாரதி ... Full story

உயர் நோட்டு மதிப்பிழப்பின் ஓராண்டில் மக்களின் நிலை!

பவள சங்கரி தலையங்கம் உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்று அறிவித்தலும், விற்பனை மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவற்றை மக்கள் பெருவாரியாக எதிர்ப்பதாக எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் எடுத்த கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 38% பேர் முழு ஆதரவும், 30% பேர் நன்மைகளும் தீமைகளும் இருப்பதாகவும், 32% பேர் மட்டுமே எதிர்ப்பதாகவும் இதனால் வேலையிழப்பு ஏற்பட்டதாகக் கூறுவது தற்காலிகமானதே என்றும் பெருவாரியாகத் தெரிவித்துள்ளனர். குறைந்த சதவிகிதத்தினரே ... Full story

படக்கவிதைப் போட்டி (134)

படக்கவிதைப் போட்டி (134)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் ... Full story

பெருகிவரும் மன நோயாளிகள்…

பவள சங்கரி மன அழுத்தம் என்பது உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பெரும் பிரச்சனையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2005 மற்றும் 2015 க்கு இடையிலான காலகட்டத்தில் 18% அதிகரித்துள்ளது. இந்தியாவில், மனநல சுகாதார மற்றும் நரம்பியல் ஆய்வாளர்கள் (NIMHANS) நடத்திய, இந்தியாவின் தேசிய மனநல சுகாதார ஆய்வில், 2015-16, கணக்கெடுப்பு செய்யப்பட்ட மக்கள் தொகையில் 13.7% மக்கள் மன நோய்களின் பாதிப்படைந்திருப்பதை வெளியிட்டுள்ளது. மன அழுத்தம், பதட்டம் ... Full story

படக்கவிதைப் போட்டி (133)

படக்கவிதைப் போட்டி  (133)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை ... Full story

ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்!

ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்!
வல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை அண்மையில் பெற்றது நீங்கள் அறிந்ததே. வல்லமை, ஆய்வுக் கட்டுரைகளுக்காகவே தனிப் பகுதியைக் கொண்டிருக்கிறது. தரமான ஆய்வுக் கட்டுரைகளையும் இதர ஆக்கங்கள் பலவற்றையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. ஆய்வாளர்கள் பலரும் தத்தம் கட்டுரைகளை நமக்கு விரும்பி அனுப்பி வருகின்றனர். மேலும் புதிய ஆய்வாளர்கள் பலர், ஆய்வுக் கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும்? என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்ற ... Full story

படக்கவிதைப் போட்டி (132)

படக்கவிதைப் போட்டி (132)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ... Full story

நலிந்து வரும் ஜவுளித்துறை

பவள சங்கரி தலையங்கம் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய, ஜவுளித்துறையின் நலிந்துவரும் இன்றைய நிலை மத்திய , மாநில அரசுகள் அதனை புறக்கணிப்பதையே வெளிப்படுத்துகின்றது. மற்ற நாடுகளில் இதற்கான மூலப்பொருட்கள் கொள்முதலுக்கு 4% வட்டி மட்டுமே விதிக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் 12% வட்டி விதிக்கப்படுகின்றது. பருத்தி விளைச்சல் அமோகமாக இருப்பினும் ஆலை உரிமையாளர்களால் அதிக கொள்முதல் செய்யமுடிவதில்லை. பண முதலைகள் பருத்தியை அதிகமாகக் கொள்முதல் செய்து பதுக்கி வைத்து செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதைத் ... Full story

பங்குச்சந்தையின் இன்றைய உச்சம் நிலைக்குமா?

பவள சங்கரி தேசிய குறியீட்டு எண்ணும், மும்பை குறியீட்டு எண்ணும் (நிஃப்டி, சென்செக்ஸ்) தங்கள் தகுதிக்கு மீறிய உச்சத்தை தினந்தோறும் தொட்டுக்கொண்டிருக்கின்றன. பல பங்குகள் 100 மடங்கு, 200 மடங்கு என்று விலை ஏறியுள்ளன. இதனால் கோடீசுவரர்கள் ஆனவர் பலர். தகுதிக்கு மீறிய வளர்ச்சி என்றும் நிலைத்து நிற்பதில்லை. 100 ரூபாய் பங்கு 110 க்கோ அல்லது 120க்கும் கூட விற்கலாம். 200 ரூபாய்க்கும்கூட விற்கலாம். ஆனால் 1000 ரூபாய்க்கு விற்றால் அது எப்படி நிலைத்து நிற்கும்?  இது திட்டமிட்டு பன்னாட்டு நிறுவனங்களால் ஒரு மாயையான உச்சத்தை ... Full story

தீபாவளி நல்வாழ்த்துகள்!

தீபாவளி நல்வாழ்த்துகள்!
    தீபாவளி என்ற அந்த சொல் ஒரு இன்பத்தை கொடுக்கத்தான் செய்கிறது. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே. அனைவரின் வீட்டிலும் மங்கலம் பொங்கட்டும்!        வல்லமையின்    மனமார்ந்த பிரார்த்தனைகள். Full story

படக்கவிதைப் போட்டி (131)

படக்கவிதைப் போட்டி (131)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? முத்துகுமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல ... Full story

தீபாவளி பலகாரம்!

பவள சங்கரி தீபாவளி நெருங்குகிறது.  கடைகளில் பலகாரம் வாங்குவோர் கவனம்! டெங்கு, விசக்காய்ச்சல்கள் என நோய்கள் தீவிரமாகியுள்ள இந்த சூழ்நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்! பதிவு பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே இனிப்பு வகைகள் வாங்கவேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அறிவுரை! தரமான மூலப்பொருட்களைக்கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும். கலப்பட பொருட்கள், அதிகமான நிறமிகள் உபயோகிக்கக்கூடாது. பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்பாளர் பெயர் போன்றவைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிக்கும் இடம், விற்கும் இடம் சுத்தமாக ஈ, கொசு, பூச்சிகள் ... Full story
Page 1 of 7412345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.