Author Archives: அண்ணாகண்ணன்

குட்டி குட்டி பசி எடுத்தால் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 15

சந்திப்பு: அண்ணாகண்ணன் நம்மில் பலருக்கும் அவ்வப்போது குட்டி குட்டி பசி எடுக்கும். சிலருக்குக் காலையில் எழுந்தவுடனே பசி, வயிற்றைக் கிள்ளும். சிலருக்குக் குளித்தவுடன் வயிறு பரபரக்கும். சிலருக்குச் சாப்பிட்ட உடனே மீண்டும் பசிக்கும். சிலருக்கு வேலை செய்தால் கபகபவெனப் பசிக்கும். சிலருக்கு ஓய்வெடுத்தாலே பசிக்கும். இந்த ஊரடங்கில் இஷ்டத்திற்கு வெளியில் சென்று, வாங்கிச் சாப்பிட முடியாது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பண்டங்களைக் கொண்டே சுவையான, ஆரோக்கியமான உணவை எளிதில் தயாரிப்பது எப்படி? இதோ ஏராளமான குறிப்புகளை அள்ளித் தருகிறார், ஓவியர் ஸ்யாம். பார்த்துப் பயன்பெறுங்கள். ...

Read More »

குயிலின் அமுத கானம் – 13

இன்று காலை ஜன்னலருகே ஒரு குயில் கூவத் தொடங்கியது. அதைச் சற்று நெருக்கமாகப் படம் பிடிக்கும் வாய்ப்பு அமைந்தது. சூரிய ஒளியில் அதன் அலகும் கண்களும் கருமேனியும் மின்ன, அது கூவும் அழகைக் காணுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

இணையத்தில் நேர மேலாண்மை – அண்ணாகண்ணன் உரை

இணையத்தில் நேர மேலாண்மை என்ற பொருண்மையில் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.04.2020 அன்று ஜூம் வழியே அண்ணாகண்ணன் வழங்கிய உரையின் பதிவு இங்கே. இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பேராசிரியர் நறுமுகை இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

கம்புள்கோழியின் இரட்டைக் குளியல்

கம்புள்கோழி, இன்று மாலை இருமுறை அடுத்தடுத்து முங்கிக் குளித்தது. இந்த அற்புதமான, ஆனந்தமான அதிரி புதிரி இரட்டைக் குளியலைக் கண்டு மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)  

Read More »

கூடு திரும்பும் பறவைகள்

கூடு திரும்பும் பறவைகள் – 1 கூடு திரும்பும் பறவைகள் – 2 கூடு திரும்பும் பறவைகள் – 3 கூடு திரும்பும் பறவைகள் – 4 (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

தன்வந்திரி மகாமந்திரம்

மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் தன்வந்திரி, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தைத் தேவர்கள் உண்டதால் நிறைவாழ்வு பெற்றார்கள். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாக வணங்கப்பெறும் தன்வந்திரி, எல்லா நோய்களையும் அச்சங்களையும் நீக்க வல்லவர். கொரோனா அலைகளால் உலகமே துன்புறும் இக்காலத்தில், மிகச் சக்தி வாய்ந்த இந்தத் தன்வந்திரி மகாமந்திரத்தை ஜபியுங்கள். நலமும் குணமும் அருளும் திடமும் பெறுங்கள். ஜபம் – கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார் இசை – சூர்யா நீலகண்டன் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : ...

Read More »

சங்கர குரு ஜெய சங்கர குரு

காஞ்சி மாமுனிவர் பிறந்த அனுஷ நட்சத்திரத்தில், இந்தப் பாடலை வெளியிடுகிறோம். கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள். பாடல் – சங்கர குரு ஜெய சங்கர குரு பாடியவர்கள் – கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார் (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

பரமஹம்ச மாஸ்ரயே | கிருஷ்ணகுமார்

காஞ்சி மகாபெரியவரின் நட்சத்திரமான இந்தப் பௌர்ணமி அனுஷ நன்னாளில், ‘பரமஹம்ச மாஸ்ரயே’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

தேன்சிட்டின் சங்கீதம்

அதிகாலை 5:30 மணிக்குத் தேன்சிட்டு இசைத்த தேனிசை இதோ. தேன்சிட்டுகளின் சங்கீதம் பறவைகளின் குரல்களே விடியலின் கடவுச்சொல் (password); அவற்றின் குரல்களை அங்கீகரித்தே (voice recognition) அதிகாலை புலர்கிறது. (அகமொழி 945) என முன்னர் எழுதினேன். அதிகாலையில் எங்கள் வீட்டைச் சுற்றிலும் தேன்சிட்டுகள் உள்பட, பல்வேறு பறவைகளின் கான வெள்ளம் பெருக்கெடுக்கும். அதில் ஒரு துளியை இங்கே கேளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

மைனா, உன் அலகு எங்கே?

மைனா, உன் அலகு எங்கே? இன்று காலை இந்த அலகுடைந்த மைனாவைக் கண்டேன். எங்கோ பலமாக மோதியிருக்கிறது போலும். ஐயோ, பாவம். இனி இது எப்படிச் சாப்பிடும்? அலகில்லாமல் உண்ணும் மைனா அலகுடைந்த மைனா எப்படிச் சாப்பிடும் என முந்தைய பதிவில் கவலை தெரிவித்தேன். ஆனால், இன்று என் மனைவி வைத்த உணவைக் காக்கையும் இந்த அலகுடைந்த மைனாவும் பகிர்ந்து சாப்பிட்டன. இந்த மைனாவால் சாப்பிட முடிகிறது என்பது நிம்மதி அளிக்கிறது. அடிபட்ட மைனாவுக்காகக் காக்கை விட்டுக் கொடுத்துப் பரிவு காட்டுவது, ஓர் உன்னத ...

Read More »

வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, இன்று காலை தாம்பரத்தில் நம் தெருவுக்கு வந்த தூய்மைப் பணியாளர், கொரோனா தடுப்புப் பணிக்காக, வெறும் கையால் பிளீச்சிங் பவுடர் தூவுவதைப் பார்த்தேன். இதைக் கருவிகள் வழியாக அல்லது ஒரு டப்பாவில் எடுத்து, பவுடர் டப்பா மாதிரி அமுக்கித் தூவலாமே. கை படாமலே தூவ, வேறு நிறைய வழிகள் உண்டே. கையுறைகள் அணியலாமே. அரசு உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். இதன்வழியே பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே ...

Read More »

இறங்கத் தெரியாத பூனை

இன்று மதியம் எங்கள் வீட்டுக் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒரு பூனை விறுவிறுவென ஏறியது. அதைத் துரத்தி வந்த இன்னொரு பூனை, இறங்கிச் சென்றது. இந்த மரத்தில் கூடு கட்டி வசிக்கும் காக்கைகள், மேலே ஏறிய பூனையைச் சுற்றிச் சுற்றி வந்து கரைந்தன. பூனையோ இறங்கத் தெரியாமல் அல்லது இறங்க விரும்பாமல் மரத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தது. இதர பறவைகள் பரபரவென்று பறந்தன. இந்த நவரச நாடகத்தைப் பாருங்கள் (என் பழைய கேமரா, இன்று மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது). (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே ...

Read More »

திருப்பூர் கிருஷ்ணன் மகன் அரவிந்த் கிருஷ்ணன் மறைவு

அண்ணாகண்ணன் அரவிந்தத் தத்துவத்தில் தோய்ந்து, அரவிந்த அமுதம் என்ற நூலை எழுதிய திருப்பூர் கிருஷ்ணன், தன் ஒரே மகனுக்கு அரவிந்தன் என்று பெயர் சூட்டினார். நா.பார்த்தசாரதியின் புனைபெயர்களுள் ஒன்று, அரவிந்தன். நா.பா.வின் குறிஞ்சி மலர் புதினத்தின் நாயகன் பெயரும் அரவிந்தன். நா.பா.வின் சீடரான திருப்பூர் கிருஷ்ணன். அந்த வகையிலும் தன் மகனுக்கு இப்பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்தார். சமூக சேவையில் (MSW – Master of Social Work) முதுகலைப் பட்டம் பெற்ற அரவிந்த் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்தார். ஏராளமான ...

Read More »