Author Archives: அண்ணாகண்ணன்

நம்மவீட்டுச் சரக்கொன்றை

நம்மவீட்டுச் சரக்கொன்றை பொன்னாரங்களாகப் பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்ணாரக் கண்டு மகிழுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)  

Read More »

நாமக்கல் பாலமூர்த்தியின் வீட்டுத் தோட்டம் – 3

நம்மாழ்வாரின் மாணவர் நாமக்கல் பாலமூர்த்தி, தம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளையும் அவற்றின் பயன்களையும் நமக்கு விளக்குகிறார். இதோ, மூன்றாவது பகுதி. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

Remembering Rajiv Gandhi

Baskar Seshadri May 21st, marks the death of Rajiv Gandhi and thirty years had gone by now. I was in my early thirties when this assassination had happened and the news shook me early in the morning through the radio bulletin. It was the news of Indira Gandhi one morning when i was in my office in 1984. Both Shook ...

Read More »

செந்தோசா இசை நீரூற்று நடனம்

சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில் நடைபெற்ற இசை நீரூற்று நடனத்தையும் லேசர் ஒளிக்கற்றைக் காட்சிகளையும் இந்தப் பதிவில் கண்டுகளியுங்கள். 25 ஆண்டுகளாக நடைபெற்ற இந்தக் கண்கவர் வண்ண நிகழ்ச்சி, 2007இல் நிறுத்தப்பட்டது. ஆயினும் இப்போதும் இது நம்மைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

வசந்த பவனில் ரோபோ சர்வர்

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள நம்மவீடு வசந்த பவன் உணவகத்தில் ரோபோ சர்வரை அறிமுகம் செய்துள்ளார்கள். அது எப்படி உணவு கொண்டு வருகிறது, பாருங்கள். படப்பதிவு – ராஜேஷ் கர்கா (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஸ்ரீ ஞானானந்த கிரி நவரத்தின மாலை

அமரர் கோபால் ஐயா இயற்றிய ‘ஸ்ரீ ஞானானந்த கிரி நவரத்தின மாலை’, இதோ கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில். இதைப் பாடிடுவோர், சிவரத்தினமாய் வாழ்ந்திடுவார். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

அண்ணாகண்ணன் 2021 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பதினோர் ஆண்டுகளில் வல்லமை, 17,574 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,788 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம். வாரந்தோறும் வெளியான படக்கவிதைப் போட்டியை ...

Read More »

மெல்போர்ன் பூங்காவில் ஒரு மென்னடை

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரில் அமைந்துள்ள கர்ட்டன் ஸ்கொயர் பூங்காவில் காலார ஒரு நடை போய்வரலாம் வாருங்கள். படப்பதிவு – பாகேஸ்வரி Curtain Square is a green space parkland in city of Melbourne. It is usual sight to see children play and young adults sitting and roaming around the park. It occupies 1.46 hectares and was established for recreational space in 1876. Earlier, between 1853 a 1866, ...

Read More »

என் அம்மா சத்தியபாமா – ஓவியர் ஸ்யாம் உருக்கமான உரையாடல் – 14

அன்னையர் தினத்து அன்று ஓவியர் ஸ்யாம் அவர்களுடன் அவர் அம்மாவைப் பற்றி உரையாடினோம். ஸ்யாம், தம் அம்மாவைப் பற்றிய நினைவுகளையும் அவரைக் காப்பாற்ற நிகழ்த்திய போராட்டங்களையும் நம்முடன் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். உடல்நலம் பெற ஜெபிக்க வந்த கிறித்தவர்களால், அவர் அம்மா கிறித்தவராக மாறியது, ஞானஸ்நானம் செய்துகொண்டது, தம் நகைகளை எல்லாம் கழற்றி உண்டியலில் இட்டது, கர்த்தர் காப்பாற்றுவார் என்று மருத்துவத்தை மறுத்தது… எனப் பலவும் நம்மை அதிர வைக்கக்கூடியவை. மனத்தை உலுக்கக்கூடிய இந்தச் சம்பவங்களை ஸ்யாம் சொல்லக் கேளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, ...

Read More »

ஆஸ்திரேலியக் கிளி ரெயின்போ லாரிகீட்

ஆஸ்திரேலியக் கிளியான ரெயின்போ லாரிகீட், வானவில்லைப் போல் வண்ணங்களைக் கொண்டது. கண்ணைக் கவரும் இந்த வானவில் கிளி, மரத்தில் தலைகீழாக நின்றபடி, தன் அலகால் இரையைக் கொத்தி உண்ணும் அழகிய காட்சி இதோ. படப்பதிவு – பாகேஸ்வரி (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

அம்மா என்றழைக்காத உயிரில்லையே | கிருஷ்ணகுமார் குரலில்

இளையராஜா இசையில், வாலி வரிகளில், ரஜினி – பண்டரிபாய் நடிப்பில், உலகப் புகழ்பெற்ற, அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்த அன்னையர் தினத்தைக் கொண்டாடுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

ஆண்குயிலின் குரலும் பெண்குயிலின் குரலும்

குக்கூ குக்கூ என்ற பாடல், அண்மையில் அதிவேகப் புகழ்பெற்றது. கூ, குக்கூ என நாம் வழக்கமாகக் கேட்பது, ஆண்குயிலின் குரல். குவிக் குவிக் குவிக் என்ற பெண்குயிலின் குரலைப் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். அதுவும் ஆண்குயிலும் பெண்குயிலும் அடுத்தடுத்துப் பாடுவது அரிது. இன்று நம் ஜன்னலோரம் அமர்ந்த ஆண்குயிலும் பெண்குயிலும் அடுத்தடுத்துக் கூவுவதைக் கேளுங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

நம்ம வீட்டுக் கீரை அறுவடை

நம்ம வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று முளைக்கீரை, சாரணைக் கீரை, பருப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, வல்லாரைக் கீரை எனப் பலவற்றை இன்று அறுவடை செய்தோம். ஊரடங்கு காலத்தில் இவை நமக்குப் பக்கத் துணையாகவும் பக்காத் துணையாகவும் இருக்கும். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

சிங்கப்பூர் கேபிள் காரில் ஒரு பயணம்

சிங்கப்பூர் கேபிள் காரில், செந்தோசாத் தீவு நோக்கி, இதோ ஓர் இனிய பயணம். அண்ணாந்து பார்க்கின்ற கட்டடங்களை எல்லாம், இதில் குனிந்து பார்க்கின்றோம். பறவைப் பார்வையில் சிங்கப்பூரையும் கெப்பல் துறைமுகத்தையும் மெர்லயன் சிலையையும் நீலக் கடலையும் கப்பல்களையும் இதில் நீங்கள் காணலாம். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

உடல்மொழி சொல்லும் உண்மைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

சந்திப்பு: அண்ணாகண்ணன் நம் உடல்மொழி வெளிப்படுத்துவது என்ன? பிறரின் உடல்மொழியை நாம் புரிந்துகொள்வது எப்படி? பெண், வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தமா? பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு என்ன பொருள்? காதலை வெளிப்படுத்துவது எப்படி? மேடையில் பேசும்போது எத்தகைய உடல்மொழி தேவை? பார்வையாலேயே வல்லுறவு கொள்பவரை என்ன செய்வது? போலிப் பணிவையும் குழைவையும் கண்டுகொள்வது எப்படி? உடல்மொழியின் உண்மைகள், ரகசியங்கள் பலவற்றையும் நிர்மலா ராகவன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த ரகளையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே ...

Read More »