தொடர்கள்

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 3

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 3 – நீத்தார் பெருமை குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு ஒசத்தி னு படிச்ச பெருமக்களோட நூல்கள் சொல்லுதது எல்லாம் ஒலகத்து ஆசையெல்லாம் தொறந்த துறவிங்கள பத்திய பெருமையத்தான். குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று ஆசையெல்லாம் விட்டவங்களோட பெருமைய அளக்குதது ஒலகத்துல செத்தவங்க எத்தன பேரு னு எண்ணுததுக்கு சமானம். குறள் 23: இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 2

– நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 2 – வான் சிறப்பு குறள் 11: வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று நாம இருக்க இந்த ஒலகத்த வாழ வெக்கதால மழைய அமிழ்தம் னு சொல்லுதோம். குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை வயக்காட்டுல வெளைச்சலுக்கு உதவுத மழைத் தண்ணி , பொறவு வெளஞ்சத வச்சி தின்னும்போதும் தாகத்துக்கு குடிக்கவும் ஒதவுது. குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 1

– நாங்குநேரி வாசஸ்ரீ வாசகர்களுக்கு வணக்கம், இதை நான் எழுதுவதற்கு, எங்கள் ஊரில் (நாங்குநேரி) கத்தரிக்காய் விற்று வந்த இசக்கித்தாய் என்ற பாம்பட ஆச்சி தான் காரணம்.  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக நாங்கள் பயிலும்போது, ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரைக் காண்பித்து, இந்தச் சாமி யாரு? இவுங்க சொன்னத தமிழ்ல சொல்லு தாயி. நானும் கேட்டுக்கிடுவேன் இல்ல என்பாள்.  அவளைப் பொறுத்தவரை அவள் பேசுவதுதான் தமிழ்.  இறை எய்திவிட்ட அவள் எங்கிருந்தோ இருந்து கேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து, பல ஆண்டுகளுக்குப் பின் எழுதும் உரை இது. இதனைச் சான்றோர்கள் ...

Read More »

குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்)

– மீனாட்சி பாலகணேஷ் குழந்தை முருகனுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்துபார்க்கும் தாய், ஒரு கட்டத்தில் அவனே முதலும் முடிவுமான பரம்பொருள் எனத்தெளிந்து, மொழிகுழற அவன்புகழைப்பாடி அழைப்பதாக, திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து கவிதை நயம் பெருகும் ஒரு பாடல்: ‘வா‘ எனும் சொல் பலவிதமான பொருட்களில் பலமுறை பயின்று வரும் நயமிகுந்த பாடல். ‘அன்ன வாகனனாகிய பிரமனின் நாலுமுகங்களும் தொங்கிப்போகும்படி (பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்ந்து உரைக்காததனால்) அவனை அறைந்தவனே! தேவர்கள் துன்பம் நீங்கிட வாவியான சரவணப்பொய்கையில் மகவானவனே! கார்த்திகைப்பெண்டிர் அறுவர் முலைப்பாலைப் பருகியவனே! ‘மின்னல் ...

Read More »

குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.1 (வருகைப்பருவம்)

-மீனாட்சி பாலகணேஷ்  ‘ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ,’ என்றார் பாரதியார். சின்னஞ்சிறு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதனைக் காண்பது, அதனை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி, உவகைகொள்வது என்பது ஒரு தெய்வீக அனுபவம். சிவந்த தாமரைமலர் போலும் சின்னஞ்சிறு பாதங்கள் தத்தித்தத்தி நடந்துவரும் அழகை, தான் கீழே விழுந்து விடுவோமே எனும் அச்சமேயின்றி ஓடிவரும் இனிய செயலைக் காண ஆயிரம் கண்களும் போதாதுதான்! வரிசைக்கிரமமாக அமைந்த பிள்ளைத்தமிழின் ஆறாவது பருவம் வருகை அல்லது வாரானைப் பருவம் எனப்படும். குழந்தையின் பன்னிரண்டாவது ...

Read More »