Archive for the ‘பொது’ Category

Page 3 of 5712345...102030...Last »

எம்ஜிஆர் எனும் நாமம் !

எம் ஜி ஆர் நூற்றாண்டு காலமாதலால் எம் ஜி ஆருக்கு சமர்ப்பாணம்     எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா   வண்ணத் திரையினில் வலம்வந்தார் நாயகனாய் எண்ணமெலாம் எம்ஜிஆர் எனும்நினைப்பை ஊட்டிநின்றார் கண்ணுக்குள் பதியும்படி காட்சிகள் பலவமைத்து மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் வந்தமர்ந்தார் எம்ஜிஆர் !   ஏழையாய் வாழ்ந்தாலும் கோழையாய் வாழாமல் வாழ்நாளை வளமாக்கி வாழ்வதற்கு அவருழைத்தார் நாளையதை மனமிருத்தி நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து ஆழமுள்ள ஆள்மையுடன் அவர்வாழத் தொடங்கினரே !   தாய்ப்பாசம் அவரிடத்துப் பெருக்கெடுத்து ஓடியதே தாய்க்குலத்தின் பெருமைகளை தன்படத்தில் காட்டினரே வாய்க்கின்ற தருணமெலாம் மனிதகுல உயர்வினுக்கு வடிகாலாய் இருக்கும்படி வகுத்தளித்தார் வசனமெலாம் !   எம்ஜிஆர் படங்களிலே எப்பாட்டு வந்திடினும் அப்பாட்டில் பலகருத்தை அவர்புகுத்த முனைந்திடுவார் படம்பார்ப்போர் வாழ்க்கையிலே புடம்போட்டு வருவதற்கு பாட்டமைத்த ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
“இம்மி அசையா(து) இமையோன் அயிராவதம்(இந்திரன் பட்டத்து யானை) JIMMYயா(வாலை சுருட்டிக் கொண்டு நாயாகும் வரையில்)  கும்வரையில்  ஜிம்னாஸ்டிக்(கோவர்த்தனம் தூக்கியது) -MUMMYக்காய்; ஆனவரை பெய்தான் அமரன்(இந்திரன்),முடிவிலே- வானவில்லாய்(ஆகாஸத்தில் வானவில்-சமாதான ஸிம்பல்) ஆனான் வளைந்து’’....கிரேசி மோகன்....!  MUMMY -கோமாதா....! இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
"சாமயஜுர் ரிக்கதர்வ கானரச கீதையை    ஆமை உருவெடுத்து அன்றளித்த -வாமன    மீனவ ராகசிம்ம மூணுராம கண்ணனாய்    ஆனகல்கி மூர்த்தி அவர்"....கிரேசி மோகன்... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
''தேரிலவர் சேணம் ,தெருவிலவர் ஸ்ரீசூர்ணம்(கண்ணன் உண்ட மண்னை(ஸ்ரீசூர்ணம்) நெற்றியில் இட்டுக்கொள்கிறோம்)-மாரிலவர் பூணல் மகாலஷ்மி -பேரில்லா(அனாமிகா) ஆன்மனவர் பாரதம்செய் ஆண்மகன் ,கீதையை வான்மண்ணுக்(கு) ஈன்றபெரு, மால்’’....கிரேசி மோகன்....! Full story

Elegy – இரங்கற்பா

Elegy  - இரங்கற்பா
    கொரிய மூலம் : கிம் யாங் - ஷிக் ஆங்கில மூலம் : கிம் ஜெய்ஹியூன் தமிழாக்கம் : பவள சங்கரி   இரங்கற்பா உன்னால்தான் உயிரோடிருக்கிறேன். உனதழைப்பினால் உயிர் வாழ்கிறேன் நான். ஓ எனதன்பே. குரலற்ற எமது இரைச்சல் விண்ணையே குத்திக் கிழித்தாலும் உன்னை மட்டும் அடைவதேயில்லையது எனினும் பனியாய் ... Full story

படக்கவிதைப் போட்டி (123)

படக்கவிதைப் போட்டி (123)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? முருகானந்தன்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.       ... Full story

ஈரோடு புத்தகத் திருவிழா (2017)

ஈரோடு புத்தகத் திருவிழா (2017)
  Makkal Sinthanai Peravai, A - 47, Sampath Nagar, Erode - 638011. Ph No : 0424  - 2269186. Full story

’யங் இந்தியா’!!

’யங் இந்தியா’!!
பவள சங்கரி HATS OFF 'YOUNG INDIA' GUYS!! ‘யங் இந்தியா’ என்ற அமைப்பினர் ஈரோடு நகரை அழகுபடுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த ... Full story

ஹிரோஷிமா அணு ஆயுத அழிவுநாள் நினைவு [August 6th 1945]

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில்மேனி அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப் பட்டது! திட்ட மின்றி தென்னாலி ராமன் போல் மூடர்கள் அணு உலையைச் சூடாக்கி வெடிப்புச் சோதனை அரங்கேறி நிர்வாண மானது, செர்நோபில் அணு உலை ! மாய்ந்தனர் மக்கள், மடிகிறார் ! மேலும் மரிப்பார் ! மரிப்பார்! நாடு நகரம் வீடு வயல்கள் எங்கும் மூடின ... Full story

தமிழ் சமுதாயம் 2077 [7] ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’

தமிழ் சமுதாயம் 2077 [7]  ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’
  இன்னம்பூரான் ஜூலை 22, 2017 பிரசுரம்: இந்த தொடரின் இலக்கு தமிழ் சமுதாயம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்ற ஆர்வம். தற்காலம் நமது வாழ்வியல் ... Full story

கறுப்பு

கறுப்பு
இன்னம்பூரான் ஜூலை 14, 2917 கறுப்புப்பணம் கூடு விட்டு கூடு பாய்வது பல்லாண்டு பல்லாண்டுகளாக தணிக்கைத்துறையில் எங்கள் கண்களை உறுத்தும். வருமான வரி, கலால் வரி, சுங்கவரி ஆகியவை நான் 1955ல் தணிக்கைத்துறையில் ... Full story

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு

பவள சங்கரி பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு. முந்தைய கட்டணத்தைவிட சுமாராக 20% அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 50,000 லிருந்து 55,000 ரூபாய் வரையிலும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கட்டணங்கள் ரூ 80,000 லிருந்து 85,000 வரையிலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்த அரசு AICTE அறிவித்த உள்கட்டமைப்பு, ... Full story

புதுப்பித்தல் அவசியம்!

பவள சங்கரி மருத்துவர்கள் போல, கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் போல, வருங்காலச் சமுதாயத்தையே நிர்ணயிக்கும் ஆசிரியர்களும் புதுமையான சிந்தனைகளையும், சமுதாயத்தின் நவீனக் கட்டமைப்புகளையும் அறியும் வகையில் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் அல்லவா? அதற்கான பயிற்சித் திட்டங்களும் அமைக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமை அல்லவா? தற்போது 3 முதல் 5 ஆண்டுகளுக்குஒரு முறை மட்டுமே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை ஆண்டிற்கு ஒரு முறையாகவாவது மாற்றியமைக்க வேண்டியது அவசியம்! Full story

ஏர் இந்தியா

பவள சங்கரி ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாகவோ அல்லது அதனுடைய 50% பங்குகளையோ தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் மூலம் அறியமுடிகிறது. விமானங்களுக்குரிய எரிபொருள் மற்றும் சில சலுகைகள் அளிக்கப்பெற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இத்தொழிலில் வெற்றி பெற முடியவில்லை என்பது வேதனைக்குரியது. பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கி ஒரு தனியார் நிறுவனத்தினரால் வெற்றி பெற முடியுமென்றால் அரசு நிறுவனமாகிய ஏர் இந்தியா தன்னுடைய நிர்வாகச் சீர்கேட்டை சீர்செய்து நட்டம் ஏற்படாமல் விமான சேவையை நடத்த ... Full story

அரசு ஒதுக்கீடு – புதிய கொள்கை!

பவள சங்கரி கல்வி நிலையங்களில் அனுமதிப்பதற்கான ஒதுக்கீடுகளில் முற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான அளவில் 50.5 சதவிகிதமாகவும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடுகள் 49.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களுடைய வாய்ப்பு பிற்படுத்தப்பட்டவர்களின் ஒதுக்கீடான 49.5 சதவிகிதத்திலிருந்துதான் கிடைக்கப்பெறும். அதாவது உயர் வகுப்பு பிரிவினர்க்கான 50.5 சதவிகிதத்திலிருந்து அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது உயர் வகுப்பு பிரிவினருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்பதே செய்தி. Full story
Page 3 of 5712345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.