பவள சங்கரி

அன்பு நண்பர்களே,வணக்கம். ‘கடித இலக்கியப் பரிசுப் போட்டி’ க்கான இறுதி நாள் நேற்றுடன் முடிந்துவிட்ட இத்தருணத்தில் இப்போட்டியின் மாபெரும் வெற்றியாக 61 இடுகைகள், இப்போட்டிக்காக வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. படைப்புகள் அனைத்தும் வெளியிட்டிருக்கிறோம். நாம் எதிர்பார்த்ததைக்காட்டிலும் அதிகப்படியான படைப்புகள் வந்து குவிந்துள்ளதால், முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளுக்கு மேல், மூன்றுபேருக்குத் தலா ரூ.250 ஆறுதல் பரிசாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். திருமதி தேமொழி அதற்கான தொகையையும் மனமுவந்து வழங்கியுள்ளார்கள். படைப்புகள் அனைத்தும் நம்முடைய வல்லமை இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடுப்பையும் கீழே இணைத்திருக்கிறோம். இதில் யாருடைய படைப்பாவது பிரசுரம் ஆகாமல் விடுபட்டிருந்தால் தெரிவிக்கலாம். படைப்பு அனுப்பிய தேதி, தலைப்பு, பெயர், முகவரி முதலிய விவரங்களுடன், vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

1. மணி மொழிக்கொரு மடல் – நடராஜன் கல்பட்டு

 
 
 
 
 

6.மணிமொழியாம் தமிழுக்கொரு மடல் – கீதா மதிவாணன்

 

7. மணிமொழியே ஒரு மடல் – சத்தியமணி

 

9. அன்புள்ள மணிமொழி – எஸ். பாலசுப்பிரமணியன்

 
 
13.

அன்புள்ள மணிமொழிக்கு –  எஸ். பழனிச்சாமி

14. 

அன்புள்ள மணிமொழி!… பாண்டியன். ஜி

15.

யாரினுமினிய மணிமொழிக்கோர் ஆசை மடல்! – மேகலா இராமமூர்த்தி

16.

அன்புள்ள மணிமொழி – பி. தமிழ்முகில்

17.

அன்புள்ள மணிமொழிக்கு – சங்கர் சுப்ரமணியன்

18.

அன்புள்ள மணிமொழிக்கு – சங்கர் சுப்ரமணியன்

19.

அன்புள்ள மணிமொழிக்கு – நேசமித்ரன்

20.

மணிமொழிக் கொரு மடல் – நடராஜன் கல்பட்டு

21.

மணிமொழிக்கு ஒரு மடல்! – சுப. திருப்பதி

22.

அன்புள்ள (மணிமொழி) அம்மாவுக்கு! – சச்சிதானந்தம்

23.

அன்பு மிக்க மணிமொழிக்கு – நந்திதா

24.

அன்புக்குரிய மணிமொழி – நிர்மலா ராகவன்

25.

அன்புள்ள தோழி மணிமொழி – சித்திரை சிங்கர்

26.

பிரியமான மணிமொழிக்கு – சுபாஷிணி திருமலை

27.

அன்புள்ள தோழி மணிமொழி – அமீர்

28.

பொன் மாறனின் திருமுகம்! – நந்திதா

29.

ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்.. – மாதவன் இளங்கோ

30.

மணிமொழிக்கு அம்மா எழுதும் கடிதம் – விசாலம்

 

31.

மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே! – ரஞ்சனி நாராயணன்

32.

அன்புள்ள மணிமொழிக்கு!… மு. கோபி சரபோஜி

33.

அன்பு மணிமொழிக்கு!… ஞா. கலையரசி

34.

அன்புள்ள மணிமொழிக்கு – ஜெயராமன்

35.

அன்புள்ள மணிமொழிக்கு – நந்திதா

36.

அன்புள்ள மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

37.

அன்புள்ள மணி மொழிக்கு – டி. விப்ரநாராயணன்

38.

அன்புள்ள மணிமொழி!.. – வி. பாலகுமார்

39.

‘அன்புள்ள மணிமொழிக்கு’ … செண்பக ஜெகதீசன்

40.

அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

41.

அன்புள்ள தோழி மணிமொழிக்கு – ராஜலஷ்மி பரமசிவம்

42.

அன்புள்ள தோழி மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

43.

அன்புள்ள மணிமொழிக்கு – தினேஷ்

44.

அன்புள்ள மணிமொழி!… – கீதா மதிவாணன்

45.

கண்ணின் கருமணியாம் மணிமொழிக்கு! – சேஷா சீனிவாசன்

46.

அன்பு நண்பி மணிமொழிக்கு! – ஞா. கலையரசி

47.

அன்புள்ள மணிமொழிக்கு – கவா கம்ஸ்

48.

அன்புள்ள மணிமொழிக்கு, – பாரதி

49.

அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே.. – கவிஞர் காவிரி மைந்தன்

50.

அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே.. – கவிஞர் காவிரி மைந்தன்

51.

அன்பே மணிமொழி! – கவிஞர் காவிரி மைந்தன்

52.

அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே! – கவிஞர் காவிரி மைந்தன்

53.

அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி! – கவிஞர் காவிரி மைந்தன்

54.

மதிப்பிற்குரிய மணிமொழிக்கு! – ச. பொன்முத்து

55.

அன்புள்ள மணிமொழிக்கு – சரஸ்வதி ராஜேந்திரன்

56.

அன்புத் தோழி மணிமொழி – வைரமணி நடராஜன்

57.

அன்புள்ள மணிமொழிக்கு – புதுவை பிரபா

58.அன்பு மகள் மணிமொழிக்கு – பஃக்ருத்தீன்

59.அன்புள்ள மணிமொழி – பாரதி

60. அன்பு மகள் மணிமொழிக்கு – தமிழ் செல்வி​

61. அன்புத் தோழி மணிமொழிக்கு – சுலோச்சனா

நன்றி.
அன்புடன்
பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கடித இலக்கியப் பரிசுப் போட்டி

 1. ஆசிரியருக்கு

  நன்றி. அருமையான தொகுப்பு. இதில் கடிதம் இலக்கம் 25 ம் 30 ம் ஒரே கடிதம்தான். இரண்டு முறை பதிவாகி உள்ளது. என்பதை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதனால் மொத்த கடிதங்கள் எண்ணிக்கை “மணிவிழா” எண்ணிக்கையில் 60 வதாக மாறி விடும் என்பதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நன்றி.

  எஸ்.பாலசுப்ரமணியன்
  அம்பத்தூர்
  சென்னை -600 053.
  9789778442
  02.04.2014

 2. தகவலுக்கு நன்றி. விட்டுப்போன ஒரு இடுகை அங்கு சேர்க்கப்பட்டுள்ளது.

  அன்புடன்
  பவள சங்கரி

 3. கடித இலக்கியப் போட்டியில் இவ்வளவு பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை மகிழ்ச்சியளிக்கிறது. கலந்துகொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இப்படியொரு போட்டியின் மூலம் பலரையும் எழுதத்தூண்டிய வல்லமை குழுவினருக்கும் ஆசிரியருக்கும் பாராட்டுகள். வழங்கவிருந்த பரிசுகளோடு மேலும் மூன்று பரிசுகளைத் தர முன்வந்துள்ள தேமொழி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 

 4. vanakkam,
  Indha katturaiyil varisai yen 54il ulla yenadhu katturaiyil muthalil thuvankum 4vathu pathiyil  ‘The Letters from a father to his Daughter’ yendra angila ezhuthurukkal  ankilathirukku maatrapadavali.. 

  athe pola Keezhula pathikalil Gym, Treadmill Practice, Plastic yendra pathangal ankila eshuthuruvikku Maatra vendukiren

  இயந்திரங்களைச் சார்ந்து வாழாத அன்றைய நாளில், காலையில் எழுந்து காலார நடந்து பணிகளுக்கு நடந்து செல்வது, கிணற்றிலிருந்தோ, ஊருணியிலிருந்தோ குடிநீர் கொண்டுவருவது, குளங்களில் கிணற்றில் குதித்து நீச்சலடித்து குளிப்பது என செய்யப்படும் ஒவ்வொரு வேலையும் நம் உடலுக்கு வலிவையும், பொலிவையும், நலத்தையும் அளித்தது. தற்போதைய நிலையில் இதனைச் செய்ய, வீட்டிலிருந்து இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனத்தில் பயிற்சிக் கூடத்திற்கு (ழுலஅ) செல்கின்றனர்.

  இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, விலைஉயர்வு, வாகனத் தேய்மானம், வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு தீமைகளை நம்மை அறியாமலேயே நாம் செய்து வருகிறோம் என்பதை உணர வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ள நடைப்பயிற்சி இயந்திரம்(கூசநயனஅடைட ஞசயஉவiஉந) போன்ற இயந்திரங்களை இயக்க மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு ஏராளமானவற்றை நாம் விரயமாக்கி வருகிறோம்.

  நுகர்வுக் கலாச்சாரத்தால் துர்நாற்றம் மிகுந்த தூர்வார இயலாத சாக்கடை வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். இதற்கு அங்காங்கே கொட்டப்பட்டுள்ள ஞெகிழி (ஞடயளவiஉ) குப்பைக் குவியலும், கொசுப் பெருக்கமும் சான்றாகும். வீட்டுக்குப் பின்னாலேயே குப்பை கொட்டப்பட்ட காலத்திலும், ஆடுமாடுகள் வீட்டிலேயே வைத்து வளர்க்கப்பட்ட நிலையிலும் கூட இவ்வளவு கொசுக்களின் பெருக்கம் இருந்ததில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *